உங்கள உடல்நலம் இயற்க்கையில்!
ஆண்மை குறைக்கு முலாம் பழம்..!
முலாம் பழம்:
இதில் விட்டமின் 'சி' மற்றும்' ஏ' அதிகமாக காணப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
சிறுநீர் பாதையில் கற்களை உடைத்து வெளியேற்றம் தன்மை கொண்டது. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கிறது.
உடல் வெப்பத்தை குறைக்கிறது.
மலச்சிக்கலை நீக்குகிறது.
முலாம்பழம் விதைகள் மாத விடாயை சீர் செய்கிறது. ஆகவே மாத விடாய் கோளாறுகளை சரி செய்ய தினமும் 10 கிராம் காலையும் மாலையும் உண்பதால் மாத விடாய் சீராகும். மேலும் வெள்ளை படுதல் போன்றவற்றை போக்கும்.
உடல் பருமனை தடுக்கிறது.
ஆண்மை குறைவிற்க்கு சிறந்த நிவாரணி. முலாம் பழ விதைகள் விந்தில் உயிரணுக்களை அதிகரித்து அதன் தன்மையை வலுப்படுத்துகிறது.
பால் பெருக்கி: தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பின் தாய் பால் சுரப்பை அதிகரிக்கிறது. ஆகவே முலாம் பழ விதைகளை குழந்தை பிறந்த பின் உண்பது நல்லது.
கல்லீரல், வயிற்று மற்றும் குடல் புண்களுக்கு, குடல் புழுக்களுக்கு, தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
கண்களின் கீழ் காணப்படும் கருப்பு நிறத்தை அகற்ற முலாம் பழத்தோலால் அதன் மேல் துடைத்து, தேய்த்து கழுவதால் கருப்பு நிறம்/வளையம் நீங்கும். முலாம் பழத்தில் அதிகமாக விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் கண் பார்வைக்கு வலிமை தருகிறது.
குறிப்பு : ஆஸ்துமா உள்ளவர்கள் முலாம் பழத்தை தவிர்ப்பது நல்லது.
Comments to Tamilkamasexxx, Tamilkamasexx, தமிழ்காமசெக்ஸ்
நன்றி
Tamilkamasexxx
Tamilkamasexx
தமிழ்காமசெக்ஸ்
HTTPS://WWW.TWITTER.COM/TAMILKAMASEXXX
SHARECHAT
HTTPS://WWW.SHARECHAT.COM/TAMILKAMASEXXX
BLOG (WEBSITE)
HTTPS://WWW.TAMILKAMASEXX.BLOGSPOT.COM
TELEGRAM
(GROUP)
https://t.me/joinchat/FlyUwBTc9iNgitR3Tw91Xg
(Channel)
WordPress
HTTPS://www.tamilkamasexx.wordpress.com
#Tamilkamasexx
#Tamilkamasexxx
#தமிழ்காமசெக்ஸ்
#SAVE_WATER
#SAVE_PLANTS
#SAVE_AGRICULTURAL
© Tamilkamasexxx தமிழ்காமசெக்ஸ்

0 Comments
YOUR COMMENT THANKYOU