Subscribe Us

header ads

எந்தெந்த காரணங்களினால் கருச் சிதைவு ஏற்படுகிறது. ?

எந்தெந்த காரணங்களினால் கருச் சிதைவு ஏற்படுகிறது. ?

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கரு வை தாங்கும் சத்தும் இல்லாத தே முக்கியகாரணமாக கூறப்ப டுகிறது.

* கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச் சிதைவு அபாய ம் ஏற்படும்.

* அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங் காமல் இருந்தா லும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும்

கருச்சிதைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இத்தகைய  பிரச்சினைகளை சரிசெய் ய தகுந்த மருத்துவரை அ ணுகுவது மிகவும் அவசிய ம்.

* கருப்பையில் கரு சரியா க உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டுவிடும். இதேபோல் கருப்பை யின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திரு ப்பதால் கருச்சிதை வு தவி ர்க்க முடியாததாகி விடுகி றது.

* இரட்டைக் கருப்பை இரு ப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கரு ப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

* சில குறிப்பிட்ட நோய்களுக் கு (கேன்சர், இதய பாதிப்பு) எடு த்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்ப டுத்துகின்ற ன.

* நாகரிக மோகத்தால் பெண்க ள் புகை பிடிப்பதும், மது அருந் துவ தும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிக ள். மனநலக் கோளாறுகள் கருச்சி தைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன. இதன் காரணமாக வே கருவுற்று மூன்று மா தங்களுக்கு கர்ப்பிணிகள் பாது காப்பாக இருக்கவேண் டும் என்று கூறியுள்ளனர். பயணங்களை தவிர் க்கவும்.

* குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பய ணங்களைத்தவிர்ப்பதுநலம் . முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிக மென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்புதரக்கூடிய பணி களைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

* நல்ல ஊட்டச்சத்து மிகுந் த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உயர் ரத்தஅழுத்தம், நீரிழி வு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவு ம் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொ ள்வது நல்லது. மீறி நோய் தா க்கும் பட்சத்தில் உடனே மருத் துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக் கொ ள்ள வே ண்டும். எக்காரணம் கொண்டும் சுயவைத்தியம் செ ய்யக்கூடாது.

கர்ப்பிணிகள் இந்த வழிமுறை களை விழிப்புணர்ச்சியோடு ஒழு ங்காகக் கடைப்பிடித்தா லே போதும், கருச்சிதைவை முடிந்தவ ரை தடுத்து விடலாம்.

Comments to Tamilkamasexxx, Tamilkamasexx, தமிழ்காமசெக்ஸ்

நன்றி

Tamilkamasexxx

Tamilkamasexx

தமிழ்காமசெக்ஸ்

TWITTER

HTTPS://WWW.TWITTER.COM/TAMILKAMASEXXX

SHARECHAT

HTTPS://WWW.SHARECHAT.COM/TAMILKAMASEXXX

BLOG (WEBSITE)

HTTPS://WWW.TAMILKAMASEXX.BLOGSPOT.COM

EMAIL

Tamilkamasexxx@gmail.com

TELEGRAM

(GROUP)

https://t.me/tamilkamasex

https://t.me/joinchat/FlyUwBTc9iNgitR3Tw91Xg

(Channel)

https://t.me/Tamilkamasexxx

WordPress

HTTPS://www.tamilkamasexx.wordpress.com

#Tamilkamasexx

#Tamilkamasexxx

#தமிழ்காமசெக்ஸ்

#SAVE_WATER

#SAVE_PLANTS

#SAVE_AGRICULTURAL

© Tamilkamasexxx தமிழ்காமசெக்ஸ்

Post a Comment

0 Comments