ஆண்மையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு (மருத்துவம்):- GENTS ONLY +18
நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல்:-
ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். ஆண்மைக்கான சுரப்பிகள் சுரப்பதால், இயற்கையாக ஆண்கள் வலிமையாகவும், பலமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், இல்லையேல் ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். காம இச்சை அதிகரிக்கும் இக் காலகட்டத்தில் அவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருப்பவராக இருந்தால், சில ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு தமது விந்துவை வெளியேற்றும் செயல்களும் உள்ளது. இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும். சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. இந்த நோயில் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும். புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவற்றைத் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது. ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுகிறது ? 1 வது காரணமே பயம் தான். எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா ? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான். குறிப்பாக இது இளமைப் பருவத்தில் பல ஆண்களுக்கு நடந்திருக்கும். தமது நண்பர்களோடு சிலவேளை சற்றும் எதிர்பார்க்காமல் அவர்கள் சிவப்பு விளக்கு ஏரியாவுக்குச் சென்றிருப்பார்கள். அங்குள்ள விலைமாதுவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவளுடன் படுக்கப் போனால், பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் ஆண் குறி சரியாக விறைப்படையாது. இதனை நினைத்தே, மேலும் கவலைப் பட, பின்னர் உடலுறவு கொள்ளமுடியாமல் ஏற்படும். பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு திரும்பி இருப்பார்கள். எனவே மனதில் பயம் இருக்கக்கூடாது. 2. அன்ரி பயோட்டிக்ஸ் மாத்திரைகள். மற்றும் பிற மாத்திரைகள். சிலர் சாதாரண தடிமன் காச்சல் வந்தாலே, ஆன்ரி பயோட்டிக்ஸ் எடுப்பார்கள். சாதாரண நோவுக்கு கூட பாரிய வலியைப் போக்கும் மருந்துகளை எடுப்பார்கள். எனவே தேவையற்ற மருந்துகளைக் குறைப்பது நல்லது 3. மது, புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பாவித்தல், ஆண்மைக் குறைவுக்கு மூல காரணமாக உள்ளது. மதுப் பழக்கம் காரணமாக ஆணுறுப்பு சுருங்கும், இல்லையேல் விறைப்புத் தன்மை குறையும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஆண்மையை அதிகரிக்க என்ன செய்யலாம் ? தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும் என்று சிலர் கூறுவது மிகவும் தவறான விடையம் ஆகும். இது சற்று வயது முதிர்ந்தவர்களுக்குப் பொருந்தும். ஆனால் இளவயதில் உள்ளவர்கள் 14- தொடக்கம் 35 வயதுவரை உள்ளவர்கள், வாரத்தில் 4 முறைகூட விந்தை வெளிப்படுத்தலாம். பேரீச்சம் பழம் மிகவும் அருமையான மருந்தாக அமைகிறது. பேரீச்சம் பழம் என்பது எல்லாக் கடைகளில் விற்கும் பேரீச்சம்பழத்தை நினைக்கவேண்டாம். பொதுவாக அரபு நாடுகளில் இப் பழத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள சக்கரைத் தண்ணீரை எடுத்துவிட்டுப் பின்னர் அதன் சக்கையைதான் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். இது உண்மையான பேரீச்சம்பழம் அல்ல. பொதுவாக நல்ல கடைகளில் உலர்ந்த பேரீச்சம்பழம் கிடைக்கும். அதனை வாங்கி பாலுடன் உட்கொண்டால் போதும். தினமும் 5 பேரீச்சம்பழத்தை பாலுடன் உட்கொண்டு வந்தால் 15 நாட்களில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். அத்தோடு பாதாம் பிஸ்தா போன்றவையும் உண்ணலாம். கோழி ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்து , சுறா மீன், காடை மற்றும் நண்டு போன்ற உணவுகளை உண்ணலாம். இதில் ஆண்மையை அதிகரிக்கும் பல தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது...
2, நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல்:-
இந்த முகநூல் பக்கத்தில் கேட்கப்படும் அதிகப்படியான கேள்விகளில் ஒன்று, "நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்?"
வெகு நீண்ட தேடலுக்குப் பிறகு அதற்கான விடையுடன் வந்துள்ளேன்.
பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.
நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே மிக அதிகம்.
இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன.
99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம் சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள்.
இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல்.
இதை சரி செய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான் சுய மதிப்பீடு.
எப்படி செய்வது அதை? சொல்கிறேன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக.
உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண் குறி எப்படி இயங்குகிறது, என்ன செய்கிறது, உச்ச கட்டம் வருகையிலும், விந்து வருகையிலும் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன்றதே அது.
விறைத்தலில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. 1) நீளமாதல் 2) பெரிதாதல் 3) முழு விறைப்பு 4) கடின விறைப்பு ().
நான்காவது நிலையான கடின விறைப்பு உச்சகட்டம் அல்லது விந்து வருவதற்கு சற்று முன் நிகழும் நிகழ்வாகும். இந்த நிலைகளை ஆண் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சரி. இப்போது வழிமுறைகளைப் பாப்போம்.
1) மூச்சின் சக்தி:
வேகமாக தன்னிச்சையாக மூச்சு விடுவதால் நீங்கள் உங்களின் குறியின் மேலே அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அதனால் அதிகம் தூண்டப்படுவீர்கள். எனவே உறவு கொள்ளுகையில் உங்கள் மூச்சின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தன்னிச்சையான வேகமான மூசுவிடுதலாக அல்லாமல் உங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மெதுவான மற்றும் ஆழமான மூச்சு விடுதலாக அது அமைய வேண்டும். இந்த மெதுவான மூச்சுவிடுதல் உங்களின் அதிகபட்ச உணர்வுகளை கட்டுப்படுத்தி விந்து வருவதை தாமதப்படுத்தும்.
அதே போல மூச்சை வெளி விடுகையில் சிங்கம் உருமுவதைப் போன்ற லேசான சத்தம் எழுப்பி வாய் வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். (நீலப்படங்களில் ஆண்கள் இந்த முறையை உபயோகப் படுத்துவதை பார்த்திருப்பீர்கள்). இப்படி மூச்சை வெளியேற்றுவதால், இந்த சத்தம் உங்களின் விதைப்பையில் ஆரம்பித்து, அடி வயிறு மற்றும் நுரையீரலைக் கடந்து உங்களின் வாய் வழியாக வெளியேறுவதாக நீங்க உணருவீர்கள். இதனால் நிச்சயமாக உங்களின் குறியில் இருந்து கவனம் திசை திருப்பப்படும், அதனால் விந்து வருகிறது என்ற உணர்வை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
2)(PC Muscles) தசையை சுருக்கி விரித்தல்:
இதை எப்படி செய்ய வேண்டுமெனில், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப் பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்த தசையை உபயோகிக்கிறீர்களோ அதை தான் இங்கே செய்யப் போகிறீர்கள். ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்த தசையை சுருக்கி விரிக்கப் போகிறீர்கள். அதாவது விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகையில் இதை நீங்கள் செய்ய வேண்டும்.
3)விதைப்பையை இழுத்தல்:
விந்து வருவதுபோல் உள்ள சமயத்தில் உங்களின் விதைப்பை மேலே எழும்பி உங்களின் குறியோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை மெதுவா விதையுடன் சேர்த்து உங்களின் உடலில் இருந்து சற்று கீழே இழுக்க வேண்டும். இதை உங்க மனைவியே செய்யலாம். ஆனால் நீங்கள் அதை அவரிடம் கூற வேண்டும். இல்லாத பட்சத்தில் அவருக்கு உங்களுக்கு விந்து வருவதை உணரத் தெரியாது.
4)குறி மொட்டை நசுக்குதல்:
விந்து வரும் உணர்வு வருகையில் உங்களின் குறியை வெளியில் எடுத்து அதன் நுனி மொட்டை நன்றாக நசுக்கி விடுங்கள். அதனால் ரத ஓட்டம் தடை பட்டு உணர்வுகள் சிறுது நேரத்திற்கு மட்டுப்படும்.
5)மிகச்சிறந்த முறை:
இதை ஒரு பயிற்சியாக தினமும் செய்ய வேண்டும். உங்களின் நாக்கை உள்நோக்கி மடித்து மேல் அண்ணத்தைத் தொடுமாறு வைத்து, உங்களின் (PC Muscles) தசையை சுருக்கி விரித்து சுருக்கி விரித்து இந்த பயிற்சியை தினமும் 3 - 5 நிமிடங்கள் செய்ய வேண்டும் இது மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும்.
6)நெட்டுதல் முறை:
இந்த முறையில் ஆழமாக குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல் மற்றும் மேலோட்டமாக செலுத்துதல் என்ற இரண்டு முறை இதில் பின்பற்றப்பட வேண்டும். அதாவது, மேலோட்டமான முறையில் மற்றும் ஆழமாக நெட்டுதல் முறையில் குறியை முழுதும் உட்செலுத்தி உறவு கொள்ளுதல்.
அதாவது 9 முறை மேலோட்டமாகவும், 1 முறை ஆழமாகவும் உட்செலுத்த வேண்டும். ஏனென்றால் பெண்ணுறுப்பு முதல் 1.5 - 2.5 அங்குலம் வரை மட்டுமே உணர்ச்சி மிகுந்த பகுதி, ஆழமான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அவ்வளவாக இல்லை. அதனால் பெண் அதிகம் தூண்டப்படுவாள். அதிகம் இன்பம் அனுபவிப்பாள். அதே சமயம், ஆணுறுப்பு முழுமையாக பெண் உறுப்பினுள் இருந்தால் மட்டுமே, அதிகமாக உணர்ச்சிகள் மேலெழும், சீக்கிரம் விந்து வரும். ஆனால் மிக சிறிய அளவு மட்டுமே இந்த முறையில் உட்செலுதப்படுவதால் நீங்கள் விந்தை வெளியேற்றாமல் நீண்ட நேரம் உறவு கொள்ள முடியும்.
7) அவள் இன்பம் அனுபவிப்பதை ரசியுங்கள்:
பெரும்பாலான ஆண்கள் உறவுகொள்ளுகையில் தங்களின் மனைவி என்ன உணருகிறார், எப்படி உணருகிறாள் என்பதை ரசிக்க மறந்து தாங்கள் இன்பம் துய்ப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதனால் தங்களின் குறியின் மேல் கவனம் செலுத்துகின்றனர். விளைவு சீக்கிரம் விந்து வந்து விடுகிறது. மாறாக உங்கள் குறியை மறந்து அவளை ரசியுங்கள். அவளின் உடல் எவ்வளவு மென்மையாய் இருக்கிறது, சற்றும் ரோமம் இல்லாமல் பளபளவென்று இருக்கிறது, அவளின் மார்பகங்களை ரசியுங்கள், உறவு கொள்ளுகையில் அவள் முனகுவதை ரசியுங்கள். அதனால் நீங்க உங்கள் குறியின் மீது கவனம் செலுத்த மாட்டீர்கள். நீண்ட நேரம் உறவு கொள்ளவும் முடியும்.
கணவன்மார்கள் இதை மனைவியிடமும், மணம் ஆகாத வாலிபர்கள் இதை சுய இன்பம் செய்யுகையிலும் முயற்சித்துப் பாருங்கள். சரியாக சொன்னபடி முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீண்ட உறவில் இன்பம் எய்த முடியும். வெறுமனே 1 அல்லது 2 முறை முயற்சித்து விட்டு இது சரி இல்லை என்று குறை கூறாதீர்கள். தொடர்து முயன்று வெற்றி கிட்டும் வரை செய்யுங்கள். ஒரு முறை வெற்றியை நீங்கள் சுவைத்துவிட்டால், வாழ்நாள் முழுதும் இதைக் கடைபிடித்து இன்பம் துய்ப்பீர்கள்.
3, ஆண் குறியின் அளவு:-
நம்மில் பெருபாலானோர், நீலப்படம் (pornographic videos) பார்க்கிறோம், காமக் கதைகள் (sex stories) படிக்கிறோம், செக்ஸ் தொடர்பான புகைப்படங்கள் (photographs) பார்க்கிறோம்.
அவற்றை கூர்ந்து கவனித்தீர்களேயானால், ஒரு விஷயம் அடிக்கடி நம்மை உசுப்பிவிட்டுகொண்டே இருக்கும்.
அது தான் ஆண் குறியின் அளவு
(size of a penis).
காமக்கதைகளில் "அவனது உறுப்பு நீண்டு, பருத்து, கடப்பாரை போல இருக்கும்" என்பன போன்ற வசனங்களும். நீலப்படங்களில் நடிக்கும் பெரும்பாலானோரின் ஆணுறுப்பும் பெரிதாகவே இருக்கும்.
இதற்கு பின்னால் ஒரு பெரும் ஏமாற்று வேலை உள்ளது. ஆம், உங்களை கதை படிக்கத் தூண்ட வேண்டும் அல்லது படம் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்படி தூண்ட வேண்டுமெனில் சில மிகைப்படுத்தல் தேவைப்படுகிறது. அவை தான் நான் மேலே மேற்கோளில் குறிப்பிட்டவை.
உண்மையில் எல்லோருக்கும் ஆண் குறி அப்படி இருக்கமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. இந்த படங்கள் மற்றும், கதைகள் பெண் மற்றும் ஆண்களில் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது.
பெருத்து நீண்ட ஆணுறுப்பு உள்ளவனே காமத்தில் சிறந்தவன் என்பது தான் அது.
அந்த படங்களில் அப்படிப்பட்டவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
அதைப் பார்த்து பெண்கள் அப்படிப்பட்ட உறுப்பு உள்ள ஆண்மகன் வேண்டும் என்று ஆசை கொள்வதும், சிறிய உறுப்புள்ள ஆண்களோ தாழ்வு மனைப்பான்மைக்கு ஆளாகி, எழுச்சி குறைவு, பயம், திருமணம் செய்துகொள்ளாமல் இருத்தல் போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள்.
ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. ஒரு ஆணுக்கு 5 அங்குல உறுப்பே உறவு கொள்ள போதுமானது.
3 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள ஆணுறுப்பு மிகவும் சிறிய ஆணுறுப்பு. அது உறவு கொள்ளத் தகுந்தது அல்ல. மிக சிலருக்கே இது போன்று மிகவும் சிறிய ஆணுறுப்பு (micro penis) உள்ளது. ஆனால் பெரும்பாலானோர், தங்கள் உறுப்பு சிறிதாகவே உள்ளதாகக் கருதுகிறார்கள்.
5 அங்குல நீள உறுப்பு உங்களுக்கு உள்ளதாயின் நீங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள். உங்கள் உறுப்பு சராசரி ஆண் உறுப்பாகும். அதனால் தைரியமாக தாம்பத்திய வாழ்கையை எதிர் கொள்ளுங்கள், தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளி வாருங்கள்.
தன்னம்பிக்கை தான் காமத்தில் மிகப்பெரிய சக்தி. தன்னம்பிக்கை இல்லாதவனின் உறுப்பு எவ்வளவு பெரிதாயினும் பயன் இல்லை. தன்னம்பிக்கை உள்ளவனின் உறுப்பு சிறிதாயினும் அவன் சிறப்பாக செயல்படுவான்.
நம்பிக்கை அதிகரிக்கும்போது உங்களால் காமத்தில் இன்னும் அற்புதமாக செயல்பட முடியும், உங்களின் துணையை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...
Comments to Tamilkamasexxx, Tamilkamasexx, தமிழ்காமசெக்ஸ்
நன்றி
Tamilkamasexxx
Tamilkamasexx
தமிழ்காமசெக்ஸ்
TWITTER
SHARECHAT
BLOG (WEBSITE)
EMAIL
TELEGRAM
(GROUP)
(Channel)
WordPress
#Tamilkamasexx
#Tamilkamasexxx
#தமிழ்காமசெக்ஸ்
#SAVE_WATER
#SAVE_PLANTS
#SAVE_AGRICULTURAL
© Tamilkamasexxx தமிழ்காமசெக்ஸ்


0 Comments
YOUR COMMENT THANKYOU