#திருமணம்_ஆனவர்களுக்கு_மட்டும்
உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!!
தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம் . ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி , மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது . தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல் , உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம் . அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே தொகுத்துள்ளோம் . பொதுவாக செக்ஸ் என்பது இன்பம் கொடுப்பது , கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல . அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன . இப்போது அந்த நன்மைகளைப் பார்ப்போமா!!!
உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது . மேலும் உடலுறவு கொண்ட பின்பு , மூளையானது எண்டார்பின் ( Endorphin ) என்னும் ஹார்மோனை வெளியிட்டு , மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது .
உடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால் , உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும் . மேலும் ஆய்வு ஒன்றில் , வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும் , அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன .
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் , படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும் , வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக
உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால் , உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும் . ஏனெனில் உடலுறவானது , உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும் .
உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால் , இடுப்பு தசைகள் வலுவாகும் . மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும் .
உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம் . ஏனெனில் உடலுறவின் போது , உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது . இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும் , சருமம் மென்மையாகவும் மாறுகிறது
Comments to Tamilkamasexxx, Tamilkamasexx, தமிழ்காமசெக்ஸ்
நன்றி
Tamilkamasexxx
Tamilkamasexx
தமிழ்காமசெக்ஸ்
HTTPS://WWW.TWITTER.COM/TAMILKAMASEXXX
SHARECHAT
HTTPS://WWW.SHARECHAT.COM/TAMILKAMASEXXX
BLOG (WEBSITE)
HTTPS://WWW.TAMILKAMASEXX.BLOGSPOT.COM
TELEGRAM
(GROUP)
https://t.me/joinchat/FlyUwBTc9iNgitR3Tw91Xg
(Channel)
WordPress
HTTPS://www.tamilkamasexx.wordpress.com
#Tamilkamasexx
#Tamilkamasexxx
#தமிழ்காமசெக்ஸ்
#SAVE_WATER
#SAVE_PLANTS
#SAVE_AGRICULTURAL
© Tamilkamasexxx தமிழ்காமசெக்ஸ்

0 Comments
YOUR COMMENT THANKYOU