Subscribe Us

header ads

கிரிமினல் கபிலன் என் காமுகனாக மாறிய கதை

கிரிமினல் கபிலன் என் காமுகனாக மாறிய கதை

Unexpected Married Life with a criminal Tamil Kamakathai Sex

அவன் எப்படி என் உடம்புக்குள்ள புகுந்தானு இப்போ வரைக்கும் என்னாலயே சொல்ல முடியல. ஆனா மெதுவாக மனசுக்குள்ள புகுந்தானு மட்டும் இப்போ நினைச்சு பார்க்கும் போது புரியுது. என்னோட வக்கீல் தொழில் ரீதியாக பார்க்கும் போது அவன் ரவுடி தான். அவனுக்காக பல கேஸ்ல வாதாடி அவனுக்கு ஜாமீனும், சில கேஸ்ல விடுதலையும் கூட வாங்கி கொடுத்திருக்கேன்.

அவனுக்காக பல பொய்களை சொல்லி நான் வாதாடினாலும் ஆனா அவன் கண்ணுல நான் எப்போதும் உண்மையத்தான் நான் பார்த்தேன். இன்றைய சினிமா கதாநாயகன் போல அவனும் தாடி வச்ச ரஃப் அன்ட் டஃப் ஹீரோ தான். பார்த்த உடனே பிடிச்சுப் போகும். நியாயத்தை தட்டி கேட்கிற ஆன்டி ஹீரோ போலத்தான் அவனும். அவனோட கேஸ்ல ஒண்ணு கூட அவனுக்காக நான் வாதாடினது இல்ல. எல்லாமே அவன் சுயநலம் பார்க்காம பொதுநலத்தோடு மத்தவங்களுக்கு உதவப்போயி தான் சட்டத்தை மீறினதுக்காக உள்ளே போயிருக்கான்.

எனக்கு அவன் கிட்டே பிடிச்சதே அவனோட நேர்மையும், நையாண்டியும் தான். நான் அவன்கிட்டே, “உன்னால சும்மாவே இருக்க முடியாதா. போலீஸ் ஸ்டேஷனும், கோர்ட்டும் நீ பொழுதுபோக போயிட்டு வர்ற பார்க்குனு நினைச்சியா?  உனக்காக வாதாடி வாதாடி நான் தான் டயர்ட் ஆகிட்டேன். ஆனா நீ டயர்ட் ஆன மாதிரியே தெரியல. எப்போ தான் நீ திருந்தப் போற?” அப்படினு அவன்கிட்டே கேட்டா அவன் சொல்ற பதில்லயே அவனைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கலாம்.

“மேடம், விவசாயி சேத்துல கால் வைக்கலேனா, நாம சோத்துல கை வைக்க முடியாது, ரைட்டா தப்பா?” என்று என்னையே திருப்பி கேட்பான்.

அப்போது நான், “அதெல்லாம் ரைட்டு தான். இதெல்லாம் வக்கனையா பேசு. ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீ கேள்வி கேளு..“

“ம்ம்..ரைட்டு தானே. அதே மாதிரி என்னை மாதிரி ஆளுங்க கோபபட்டா தானே கோர்டும், போலீஸ் ஸ்டேஷனும்…? அப்புறம் என்னை மாதிரி கிரிமினல்ஸ் இல்லேனா நீங்க எதுக்கு உங்க பொழைப்பு வேற போயிடுமே மேடம்?.“

எனக்கு அதை கேட்டு கோபத்தை விட அடக்கமுடியால் சிரிப்பு வந்து அவன் முன்பே வயசு பொண்ணை போல குலுங்கி குலுங்கி சிரித்து விடுவேன். உடனே அவன் அவன் பாக்கெட்டில் இருந்து ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டை பிரித்து இந்தாங்க மிட்டாய் என்று கொடுப்பான்.

“இது எதுக்குடா, நீ பண்ற காமெடிக்கு இனமா?”

“நோ மேடம்…உங்க சிரிப்பு சூப்பர் அதுக்கு தான்.. “ என்று அடுத்த லெவலுக்கு போய் என்னையே மடக்கி வெட்கப்பட வைத்துவிடும் வல்லவன் தான் அவன்.

ஆனால் அவன் பக்கம் நியாயம் இருப்பதால் என்னால அவனை புறம்தள்ளவே முடியவில்லை. முதலில் கோபத்தில் திட்டி,

“உனக்கு வேற வேலை இல்ல. உன் கேஸை இந்தவாட்டி எடுக்க மாட்டேன். ஒரு 3 மாசம் உள்ளே களி தின்னுட்டு வா. அப்புறம் நீயே திருந்திடுவே“ என்று சொன்னாலும் அவன் அசால்ட்டாக சிரித்து விட்டு,

“மேடம் நீங்க காசுக்காக வாதாடுற வக்கீல் கிடையாது. மனசாட்சிக்காக வாதாடுற வக்கீல். உங்க மனசாட்சியை கேட்டுப் பாருங்க. என் மேல தப்புனா எனக்காக நீங்க வாதாட வரவே வேண்டாம். நீங்களே தப்புனு சொன்ன பிறகு நான் ஏன் தண்டனையில இருந்து தப்பிக்கணும். அந்த தண்டனைய சந்தோஷமா ஏத்துக்கிறேன். ஆனா நான் ஜெயிலுக்கு போறது கோர்ட் கொடுத்த தண்டனைக்கு இல்ல. நீங்க உன் மனசாட்சி படி கொடுத்த தண்டனைக்கு, வர்ர்ட்ட்டா.. “ என்று ரஜினி ஸ்டைலில் திரும்பி ஒரு லுக் விட்டு செல்லும் போதே எனக்கே என் மேல் கோபம் வந்துவிடும்.

“ச்சே…இப்படியொரு புத்திசாலி ஆம்பளைய லைஃப்ல பாத்திருக்கியாடி நீ. உன்னோட படிப்பு, தகுதிக்கு வேணா அவன் உனக்கு தகுதில இல்லாதவனா தெரியலாம். ஆனா ஒரு ஆம்பளையா அவன் உண்மையானவன் டி. அவனுக்கு உதவாக படிப்பும், தொழிலும் உனக்கு எதுக்கு“ என்று என் மனசாட்டி என்னை பாடாய்படுத்த வேறு வழியே இல்லாமல் அவனைத் தேடி ஸ்டேஷனுக்கு போய் ஜாமீன எடுத்து, கேஸையும் வாதாடி அவன் விடுதலையாக வாதாடுவேன்.

அப்போ கூட அவன் நான் வந்ததை ஆச்சரியமாக பார்க்காமல், “எனக்கு தெரியும் மேடம், நீங்க வருவீங்கனு..?”என்பது போல் தான் நம்பிக்கையோடு பார்ப்பான். அப்படித்தான் அந்த பிளடி ராஸ்கல் மெதுவாக எனக்குள் வந்து என்னையே ஆக்கிரமித்தான்.

நான் பள்ளி கல்லூரியில் படித்த போதே ராங்கி பிடித்தவள் தான். பசங்க முறைச்சாலே பக்கத்துல போய் பளார்னு கண்ணத்துல அறைஞ்சிடுவேன். ஆனா சட்டக்கல்லூரில் எனக்கே தெரியாமல் தான் காதலில் விழுந்தேன். அது நானாக விரும்பிய காதலும் இல்லை. என்னை விரட்டி விரட்டி காதலித்தவனுக்காக பரிதாபப்பட்டு அவனை காதலித்து கைபிடித்தேன். காதலிக்கும் போது கவிதையாக பேசியவன், நான் அவனை காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு அவனுக்கே அவனுக்காக மாறிய பிறகு என்னிடமே சட்டம் பேச ஆரம்பித்தான். அதில் ஆணவமும், அகங்காரமும் தெரிய, போடா என்று அவனை தூக்கி எறிந்து விட்டு, சட்டப்படி விவாகரத்து செய்து விட்டு இப்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன்.

அதற்கு பிறகு இனி ஆண்களின் நிழலை கூட என் மேல் படக்கூடாது என்று தான் நான் உண்டு, என் தொழில் உண்டு என்று வாழ்ந்து வந்தேன். ஆனால் எங்கிருந்து வந்தானோ என்பது போல் இந்த ராஸ்கல் என்னை ராத்திரி பகல் என்று பாராமல் இம்சை படுத்த ஆரம்பித்து விட்டான். பகலில் பார் கவுன்சில் அலுவலகத்தில் இருந்தால் கூட எனக்கு எதிராக உட்கார்ந்து கொண்டு என்னிடம் நக்கலாக பேசுவது போல் தோன்றும். இரவில் சுவராஸ்யமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தாலும் அங்கே டிவி ஸ்கிரீனில் படக்காட்சியில் கூட அவனே பளிச்சென்று பல்லை காட்டுவது போல் பாவனை செய்து என்னை பாடாய் படுத்த ஆரம்பித்தான்.

வேறு ஆண்களை கண்டாலே வெறுக்கும் நான் எப்படி இந்த லூசோட வலையில் வீழ்ந்தேன் என்பது புரியாமல் தவியாய் தவித்தேன். எனக்கும் அவனுக்கும் எந்த விதத்திலும் ஏணி வைத்தும் எட்டாத தூரம். முதலில் நான் உன்னை விரும்புறேன்டா என்று சொல்லிப் பார்க்கவே எனக்கு காமெடியாக தோன்றியது. அதை விட அவன் அதை நம்பாமல் மிகப்பெரிய காமெடியாக எடுத்துக் கொண்டால் அதை விட கேவலம் வேறு என்ன இருக்கிறது.

பள்ளியில் படித்த போது அந்த லவ் ஃபீலை மிஸ் பண்ணினாலும் இப்போது அதெல்லாம் துளிர்விட்டு ஏதோ ஒரு பாலின ஈர்ப்பில் அல்லது நோயில் பாதிக்கப்பட்டதை போல் தான் உணர்ந்தேன். அதுவம் ஒரு ஆணை காதலிக்கு கல்யாணம் செய்த பிறகு என்று நினைத்த போது தான் இந்த காதல் ஒரு மேஜிக். அதற்கு கண்ணும் இல்லை, காதும் இல்லை. காரணமும் இல்லை என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

தினமும் காரணமே இல்லாமல் ஏதோ ஒரு கேஸை சொல்லி அவனிடம் பேசத் துடித்தேன். பேசும் போது என்னை அறியாமல் கேசையும் சம்பவத்தையும் உளரும் போது அவனே கேஸ் ஃபைல் நம்பர், செக்சன் முதற்கொண்டு எனக்கு ஞாபகப்படுத்தும் போதே எனக்குள் நானே சிரித்து என்னை நானே கடிந்து கொண்டேன். அதைப் போல் ஏதோ ஒரு அவசர காரணம் என்று அவனை நேரடியாக வரவைத்து விட்டு எதற்கு எதற்கு அழைத்தேன் என்று தெரியாமல் அவனை வெறித்துப் பார்த்து வழிய ஆரம்பித்தேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன் காதலை தாண்டி முதல்முறையாக அவனை நினைத்த போது தான் என் பெண் குறியும் ஒரு பரவசம் அடைவதை உணர்ந்தேன்.

திருமணம் ஆகி அது என் முன்னால் காதல் கணவனால் தூண்டபட்டு, இம்சிக்கபட்டு, ஏதோ ஒரு விருப்பமில்லா உறவுவாகவும், இரவாகவும் கடந்து செல்ல இப்போது முதல்முறையாக நான் விரும்பாத உறவை, மறக்க விரும்பும் இரவுகளை இந்த மடையனோடு மீண்டும் விரும்பி அனுபவிக்கவேண்டும் போல் இருந்தது. பருவ வயதில் கூட கைபோடாத, விரல்போடாத என் கூதி இதழ்களை முதல்முறையாக இவனுக்காக கைபோட்டு கற்பனையில் அவனோடு உறவாடி, என் விரலாடி இன்பத்தை பருகித் தீர்த்தேன்.

எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அவனிடம் என் ஆசையை நேரடியாக சொல்ல துணிவும், தைரியமும் இல்லை. ஆனால் அவனை ஒரு ரகசிய காதலான, என் காம ஆசையை தீர்க்கும் கள்ள காமுகனாக சுவீகாரம் செய்து தினமும் சுகப்பட்டுக் கொண்டேன். ஆனால் உள்ளுக்குள் அவன் மேல் ஆசை பெருக பெருக அவன் முன் வார்த்தைகள் அற்று வெறித்து பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் அவனுக்கும் புரிந்து இருக்க வேண்டும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் என் முன்னால் காதல் கணவனோடு சொத்து செட்டில்மென்ட் சிவில் கேஸ் தனியாக போய் கொண்டு இருந்த போது ஒரு நாள் அவன் என் அலுவலகத்திற்குள் புகுந்து என்னை அடிக்க பாய்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் க்ளையண்ட் கபிலன் சாரி என் இன்றைய காதலன், நேற்றைய காதல் கணவனை புரட்டி பந்தாடிவிட்டான். அதை எதிர்பார்க்காத பயந்தாங்கோலி முன்னால் கணவன்

“என்னடி இப்போ இந்த ரவுடியை சேர்த்துகிட்டு இருக்கியா, அதெப்படி அவன் என் மேல் கைவைக்கலாம் என்று என்னை மிரட்டிய போது நான் எப்படி தைரியம் வந்தது என்று தெரியாமல் “ஆமாடா, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ, அதை கேட்க நீ யாரு. இப்போ சட்டப்படி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று விரட்டி விட்டு என்னை அறியாமல் அழுதபோது பக்கத்தில் வந்த கபிலன், நான் இருக்கேன் மேடம். நான் உங்க பக்கத்துல இருக்கிற வரைக்கும் எந்த நாயும் குரைக்க கூட முடியாது. குரவளைய கடிச்சிடுவேன்?”

என்று கர்ஜித்த போதே என் கண்களில் காதல் பொங்க,

“அப்போ என்னை கட்டிக்கோயேன்டா. நான் உன் கூட வாழணும் டா..“ என்று என்னை அறியாமல் அவன் மேல் பாய்ந்து அணைத்துக் கொள்ள கபிலன் என்னை மாரோடு சாய்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான். அதற்கு பிறகு அவன் என்னை கட்டிக் கொள்ள போட்ட கண்டிசன், சீக்கிரமா எல்லா கேசுலே இருந்தும் விடுதலையாகி ஒரு நிரபராதியா தான் உங்களை கட்டிப்பேன். அப்போ தான் உங்க தொழிலுக்கும், நம்ப வாழ்க்கைக்கும் நல்லது என்றான். கபிலனின் வார்த்தைகள் எனக்கு வேதமாக பட, அதற்கு பிறகே அவனை கணவனாக, என் காமத்தை ஆளும் காமூகனாக தத்தெடுத்துக் கொண்டேன்.

 Comments to Tamilkamasexxx, Tamilkamasexx, தமிழ்காமசெக்ஸ்

நன்றி

Tamilkamasexxx

Tamilkamasexx

தமிழ்காமசெக்ஸ்

TWITTER

HTTPS://WWW.TWITTER.COM/TAMILKAMASEXXX

SHARECHAT

HTTPS://WWW.SHARECHAT.COM/TAMILKAMASEXXX

BLOG (WEBSITE)

HTTPS://WWW.TAMILKAMASEXX.BLOGSPOT.COM

EMAIL

Tamilkamasexxx@gmail.com

TELEGRAM

(GROUP)

https://t.me/tamilkamasex

https://t.me/joinchat/FlyUwBTc9iNgitR3Tw91Xg

(Channel)

https://t.me/Tamilkamasexxx

#Tamilkamasexx

#Tamilkamasexxx

#தமிழ்காமசெக்ஸ்

#SAVE_WATER

#SAVE_PLANTS

#SAVE_AGRICULTURAL

© Tamilkamasexxx தமிழ்காமசெக்ஸ்

Post a Comment

0 Comments